மியான்மர் ராணுவ அதிகாரிகள் தொழிலாளி தொழிலதிபர்களுக்கு தடை அறிவித்தது அமெரிக்கா

by Staff / 26-03-2022 05:02:38pm
மியான்மர் ராணுவ அதிகாரிகள் தொழிலாளி தொழிலதிபர்களுக்கு தடை அறிவித்தது அமெரிக்கா

மியான்மார் மீது புதிய தடைகள் அமெரிக்கா அறிவித்துள்ளது இரண்டு இராணுவ அதிகாரிகள் 3 தொழில் அதிபர்கள் ஆகியோருக்கு அமெரிக்காவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற கிளர்ச்சியைத் தொடர்ந்து முஸ்லிம் ரோஹிக்கிய இனத்தவர் தாக்கப்படடனார்.

பர்மாவின் இராணுவ ஆட்சியில் வன்முறையும் ஒடுக்குமுறையும் அதிகரித்து விட்டதாக அமெரிக்க நிதி உளவுத்துறை அதிகாரியான நெல்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via