திட்டமிட்டபடி தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் திமுக தொழிற்சங்கம்.

by Editor / 27-03-2022 09:27:46pm
திட்டமிட்டபடி தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் திமுக தொழிற்சங்கம்.

நாளை மற்றும் நாளை மறுநாள் திட்டமிட்டபடி போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என திமுக தொழிற்சங்கமான தொமுசவின் பொதுச் செயலாளர் நடராஜன் அறிவித்துள்ளார்.

Tags : Women should not be seen only as objects of lust - MP Karthi Chidambaram.

Share via