தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச் செயலாளராக பிரசன்ன ராமசாமி நியமனம்.

by Editor / 02-04-2022 08:15:53pm
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச் செயலாளராக பிரசன்ன ராமசாமி நியமனம்.

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் துணைச் செயலாளராக (பல்கலைக்கழகங்கள்) பிரசன்ன ராமசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.பல்கலைக்கழகங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் அளிக்க பதிவாளர்களுக்கு பிரசன்ன ராமசாமி உத்தரவு.

 

Tags : Prasanna Ramasamy has been appointed as the Deputy Secretary to the Governor of Tamil Nadu RN Ravi.

Share via