தேடப்பட்ட செய்தியாளர்களின் உயிரற்ற உடல் கிவ் நகரில் கண்டெடுப்பு

by Staff / 03-04-2022 12:19:42pm
தேடப்பட்ட செய்தியாளர்களின் உயிரற்ற உடல் கிவ் நகரில் கண்டெடுப்பு

இரண்டு வாரங்களாக காணவில்லை என்று தேடப்பட்ட செய்தியாளர் மேக்சி லெனினின் உயிரற்ற உடல்  கிவ் நகர் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உக்ரேன் போரை புகைப்படம் எடுக்கச் சென்ற ஆவணப்பட இயக்குனரான லெவின் யுத்தம் நடைபெறும் மோசசுவான்  கிராமத்திற்கு படம் எடுக்கப் போனபோது மாயமானார்.

இரண்டு வாரங்களாக அவரைப் பற்றிய தகவல் இல்லாத நிலையில் அவர் போர்க்களத்தில் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via