சென்னை மாநகராட்சிபட்ஜெட் தாக்கல்

by Admin / 05-04-2022 04:29:21pm
சென்னை மாநகராட்சிபட்ஜெட் தாக்கல்


புகழ் பெற்ற சென்னை மாநகராட்சியின் மன்ற கூட்டம் வருகிற 9ஆம் தேதி  சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் 2022-23 ஆம் ஆண்டுக்கான பட்ெஜட் தாக்கல் செய்யப்பட உள்ளது.இக்கூட்டத்தொடர் ஒரு நாள்
மட்டுமே நடக்கும் என்று தெரிகிறது.சென்னை பெரு நகரத்தில் புதியதாக உருவாக்கப்படயிருக்கும் திட்டங்கள்,
நடந்து கொண்டிருக்கும் பணிகள்,மழை வடிகால் சீரமைப்பு பணிகள் என சென்னையின் வளர்ச்சி குறித்தே  இப்
பட்ஜெட் இருக்கும் என்று எதிர்பாரக்கப்படுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo