10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் கேமரா பொருத்த வேண்டும் : தேர்வுத்துறை

by Editor / 07-04-2022 02:41:08pm
10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் கேமரா பொருத்த வேண்டும் : தேர்வுத்துறை

நடைபெற உள்ள 10,11,12ம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் கேமரா பொருத்த வேண்டும் என்று பொதுத் தேர்வு பணியில் ஈடுபடுவோருக்கான வழிகாட்டுதல்களை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது. காவலர் பணியில் இருக்க வேண்டும் ; இரட்டை பூட்டு கொண்டு வினாத்தாள் கட்டுகள் இருக்கும் அறை பூட்டப்பட்டிருக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via