நீட் தேர்வு கட்டணம் உயர்வு : கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்வு.

by Editor / 08-04-2022 11:29:42am
நீட் தேர்வு கட்டணம் உயர்வு : கடந்த ஆண்டை விட ரூ.100 உயர்வு.

நீட் தேர்வு கட்டணம் உயர்வு பொதுப்பிரிவினருக்கான ரூ.1,500 லிருந்து ரூ.1,600 ஆக உயர்வு,EWS, OBC பிரிவினருக்கு ரூ.1,400-லிருந்து ரூ.1,500 ஆக உயர்வு.பட்டியலினத்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.800-லிருந்து ரூ.900 ஆக உயர்வு.வெளிநாடு வாழ் இந்தியர்களில் அனைத்து பிரிவினருக்கும் கட்டணம் ரூ.8,500 ஆக நிர்ணயம்.

 

Tags :

Share via