. 3.42 கோடி மதிப்பீட்டிலான 25 மின் வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

by Admin / 04-06-2022 12:45:56pm
. 3.42 கோடி மதிப்பீட்டிலான  25 மின்  வாகனங்களை   முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்  கொடியசைத்து  தொடங்கி  வைத்தார்
 சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ. 3.42 கோடி மதிப்பீட்டிலான  25 மின்  வாகனங்களை   முதலமைச்சர்   மு.க.ஸ்டாலின்ர்  கொடியசைத்து  தொடங்கி  வைத்தார் .உடன் தலைமைச்செயலாளா் வெ.இறையன்பு மற்றும் அரசு அதிகாாிகள்.
 

Tags :

Share via