ராணுவ தளவாட தயாரிப்பாளர்கள் புகுந்த சிங்கங்கள்

by Staff / 08-04-2022 11:47:20am
ராணுவ தளவாட தயாரிப்பாளர்கள் புகுந்த  சிங்கங்கள்

குஜராத்தில் ராணுவ தளவாட தயாரிப்பு நிறுவனத்துக்குள் புகுந்து சிங்கக் கூட்டம் ஆலய வளாகத்தில் சுற்றித்திரியும் காட்சி இணையத்தில் வேகமாக பரவிவருகிறது. பிபப்வவ்  நகரிலுள்ள ரிலையன்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு ஐந்து சிங்கங்கள் தொடரான படையெடுத்தனர் சிங்க கூட்டத்தின் வருகையைக் கண்ட நிறுவனத்தின் காவலர் தலைதெறிக்க ஓடினர் 5 சிங்கங்களும் இரைதேடி நிறுவனத்துக்குள் புகுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது சிங்கங்கள் சுற்றி திரியும் காட்சி இணையத்தில் அதிவேகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

Tags :

Share via