அமெரிக்காவின் புளோரிடாவில் ஒருஜிம்மில் பெண் பலாத்கார முயற்சி

by Staff / 17-02-2023 05:30:18pm
அமெரிக்காவின் புளோரிடாவில் ஒருஜிம்மில் பெண் பலாத்கார முயற்சி

அமெரிக்காவின் புளோரிடாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. 24 வயதான நஷாலி அல்மா, தம்பா நகரில் ஜனவரி 22ஆம் தேதி வழக்கம்போல் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சேவியர் தாமஸ் ஜோன்ஸ் என்ற நபர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் அவர் குற்றம் சாட்டப்பட்டவருடன் சண்டையிட்டு, கடுமையாக எதிர்த்து தன்னை தற்காத்துக் கொண்டார். குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவரது துணிச்சலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via