உலக நாடுகளுக்கு தரவேண்டிய 51 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த வாய்ப்பில்லை

by Staff / 13-04-2022 02:14:01pm
உலக நாடுகளுக்கு தரவேண்டிய 51 பில்லியன் டாலர் கடனை திருப்பி செலுத்த வாய்ப்பில்லை

இலங்கையில் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்ததால் உலக நாடுகளுக்கு திருப்பி செலுத்த வேண்டிய 51பில்லியன் டாலர் கடனை உடனடியாக செலுத்த முடியாது என அரசு கைவிரித்தது. கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை கடைசி வாய்ப்பாக சர்வதேச நாணய நிதியத்தின் கடன் திட்டத்தை நம்பி இருக்கிறது அதற்காக நாணயநிதியத்தின் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் கடந்த வாரம் வங்கிகளில் கடன் கொள்கையில்  அரசு மாற்றி அமைத்தது வெளிநாடுகளிடம் இருந்து பெறப்பட்ட வர்த்தக கடன்கள் இலங்கையின் ஒட்டுமொத்த கடனில் பெரும்பகுதியாக கைப்பற்றியுள்ளதாக நாட்டை வழிநடத்த அரசிடம் பணம் இல்லை என எதிர்க்கட்சி எம் பி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார். வரும் 19ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்ற கூட்டத்தில் இது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப உள்ளதாக தெரிவித்தார்

 

Tags :

Share via