பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புதிய அமைச்சர்களின் நியமிக்கிறார்

by Staff / 15-04-2022 02:33:59pm
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் புதிய அமைச்சர்களின் நியமிக்கிறார்

 பாகிஸ்தானில் 19 பேரை கேபினெட் அமைச்சர் பதவியில் நியமிக்க பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முடிவு செய்துள்ளார். பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சியின் தனது கட்சியை சேர்ந்த 12 பேர் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஏழு பேருக்கு கேபினட் அமைச்சர் பதவி வழங்க முடிவு செய்துள்ளார். நாடாளுமன்ற சபாநாயகர் பதவிக்கு பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ராஜா பர்வேஸ் அஷ்ரப் போட்டியிடுகிறார் மற்றொரு கூட்டணி கட்சியினர் கட்சியான ஜாமியத் உலமா இ இஸ்லாமி கட்சியின் துணை சபாநாயகர் பதவியும் 3 அமைச்சர் பதவிகளும் வழங்கப்படுகிறது இதுபோல சிந்து கைபர் பக்கும் வா பஞ்சாப் மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்  நியமிக்க உள்ளார்

 

Tags :

Share via