பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

by Staff / 08-12-2022 04:50:22pm
பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எச்சரிக்கை

பாஜக நிர்வாகிகள் தொடர்பாக சமீப காலங்களில் சர்ச்சைகள் வெளியாகி வரும் நிலையில், எந்த ஒரு தவறு செய்தாலும், பிரச்சினைகளில் ஈடுபட்டாலும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை எச்சரித்துள்ளார். கட்சி பணிகளில் கவனம் செலுத்த வேண்டும், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தியுள்ளார்.

 

Tags :

Share via