மெக்சிகோவில் ட்ராக்கில் மறைந்து அமெரிக்காவிற்கு செல்ல முயன்ற 98 அகதிகள் பிடிபட்டனர்.

by Editor / 29-07-2022 11:59:09am
மெக்சிகோவில் ட்ராக்கில் மறைந்து அமெரிக்காவிற்கு செல்ல முயன்ற 98 அகதிகள் பிடிபட்டனர்.


மெக்சிகோ நாட்டின் veracruzமகாணத்தில் டிராக்கில் மறைந்து அமெரிக்காவிற்கு செல்ல முயன்ற தொண்ணூத்தி எட்டு அகதிகள் பிடிபட்டனர்.acayuca நகரின் தென்பகுதியில் காவல் அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது ஆள் அரவமற்ற இடத்தில் தனியாக இருப்பதை கண்டனர். உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது அந்த டிரக்கில் ஏராளமானோர் காயங்களுடன் நெருக்கடி அடித்தபடி அமர்ந்து இருப்பதை கண்டனர். விசாரணையில் அவர்கள் அமெரிக்காவிற்கு அகதிகளாக செல்ல இருப்பது தெரிய வந்தது அந்த ட்ரக்கில் 400 பேர் வந்திருக்கலாம் என்று இடநெருக்கடி ஏற்பட்டு மூச்சு திணறல் கீழே இறங்கி மறைந்து இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

Tags :

Share via