இந்திய விமானப்படையின் 90வது ஆண்டு

by Admin / 08-10-2022 09:53:31am
இந்திய விமானப்படையின் 90வது ஆண்டு

இந்திய விமானப்படை: அக்டோபர் 8, 1932 இல் உருவாக்கப்பட்டு இன்றுடன் 90 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. புதுடெல்லி: இந்திய விமானப்படையின் 90வது ஆண்டு சிறப்பை இந்திய விமானப்படை தினமான சனிக்கிழமை (அக்.8) கொண்டாடுகிறது. இந்திய விமானப்படை தின விழா சண்டிகரில் உள்ள சுக்னா ஏரியின் மீது நடைபெறுகிறது

இந்திய விமானப்படையின் 90வது ஆண்டு
 

Tags :

Share via