சீனாவில் புதியதாக 3 867 பேருக்கு கொரோனா

by Staff / 16-04-2022 03:09:03pm
சீனாவில் புதியதாக 3 867 பேருக்கு கொரோனா

சீனாவில் புதிதாக 3.867 பேருக்கு அறிகுறிகளுடன் கூடிய கோரணா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அவற்றில் 3.590 பேர் ஹாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும் ஜிலின் மாகாணத்தில் 190 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் நாட்டில் 24 மணி நேரத்தில் 20.813 பேருக்கு அறிகுறிகள் அற்ற தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பதாகவும் அதில் 19 ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுவத்தி மூணு பேர்ஹாங்காய் நகரத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via