இந்திய இணைய வெளி கூட்டமைப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

by Editor / 16-04-2022 08:54:11pm
இந்திய இணைய வெளி கூட்டமைப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு

இந்திய இணைய வெளி கூட்டமைப்பு, (சைபர் சொசைட்டி ஆஃப் இந்தியா) ஏற்பாடு செய்து நடத்திய விழிப்புணர்வு கருத்தரங்கில் சைபர் குற்றப்பிரிவு டிஜிபி அமரேஷ் புஜாரி, ஐபிஎஸ், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.உடன் எஸ்.பி தேவராணி, முன்னாள் காவல்துறை அதிகாரிகள், அசோக்குமார்,பாலுசாமிநாதன், சித்தன்னன், கருணாநிதி, விவேகானந்தரன் மற்றும் ஸ்ரீதர்,பிரேமானந்த், கார்த்திகேயன், ஜெமினி ராமமூர்த்தி விஜயகுமார், சொக்கலிங்கம்,துரைகன்னையன்.உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

 

Tags :

Share via