தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு

by Staff / 18-04-2022 11:15:52am
தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்து முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர் டி விஷ்வா  சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது பதினெட்டு 83ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ஹைவுக்கத்தில் இருந்துஹில்லாங்  செல்லும் வழியில் ஏற்பட்ட கோர விபத்தில் உயிரிழந்தார். காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநரும் இந்த விபத்தில் பலியானார் தேசிய நெடுஞ்சாலையில் அந்த கார் செல்லும் போது எதிரே அதிவேகமாக வந்த சரக்கு லாரியும் திரும்பும்போது சுற்றுலா வாடகை கார் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர். அங்கிருந்து கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்தது லாரி ஓட்டுநர் மற்றும் காரில் இருந்த இதர பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via