ஆளுநர் வாகனம் மீது கற்கள்,கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை --காவல்துறை-

by Editor / 20-04-2022 03:20:50am
ஆளுநர் வாகனம் மீது கற்கள்,கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை --காவல்துறை-

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் வாகனம் மீது கற்கள்,கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை - தமிழக ஆளுநரின் கவனத்தை ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஒரு சிலர் கையில் ஏந்திய கொடிகளை வீசினர். ஆளுநரின் கான்வாய் சென்ற பின்பு காவல் அதிகாரிகளின் வாகனங்கள் மீது சில கொடிகள் விழுந்தன.
-காவல்துறை-
 

 

Tags :

Share via