டெல்லியில் உள்ள ரயில்வே குடோனில் பயங்கர தீ விபத்து

by Staff / 25-04-2022 02:00:52pm
டெல்லியில் உள்ள ரயில்வே குடோனில் பயங்கர தீ விபத்து

சப்ஜி மாடியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள வடக்கு ரயில்வேயின் சிக்னல் மற்றும் டெலிகாம் கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது தீ வேகமாக பரவியதால் பல கிலோ மீட்டர் தூரம் கரும்புகை பரவியது தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்
 

 

Tags :

Share via