வரும் 30ம் தேதி சூரிய கிரகணம்; ஆனால் பார்க்க முடியாது

by Editor / 26-04-2022 09:53:34pm
வரும் 30ம் தேதி சூரிய கிரகணம்; ஆனால் பார்க்க முடியாது

வரும் 30ம் தேதி இந்திய நேரம் நள்ளிரவு 12.15 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.08 மணி வரை இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நடைபெறுகிறது. 

நள்ளிரவு என்பதால் இதனை பார்க்க முடியாது. ஆனால், அண்டார்டிகா, அட்லாண்டிக் பகுதி, பசிபிக் பெருங்கடல், தென் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதிகளில் இதனை பார்க்க முடியும். 2ம் சூரிய கிரகணம் அக்டோபர் 25ம் தேதி நிகழ்கிறது.

 

Tags :

Share via