118 வயதான கன்னியாஸ்திரி அண்டேர் உலகின் மிகவும் வயதானவர் ஆக தேர்வு

by Staff / 28-04-2022 12:04:20pm
118 வயதான கன்னியாஸ்திரி அண்டேர் உலகின் மிகவும் வயதானவர் ஆக தேர்வு


உலகின் அதிக வயதானவர் என என பிரான்ஸ் கன்னியாஸ்திரி அண்டேர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் .இதற்கு முன் உலகின் மிக வயதானவர் என கருதப்பட்ட 119 வயதான ஜப்பானைச் சேர்ந்த கேன் டனேகா  அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து 118வது வயதான பிரான்ஸ் கன்னியாஸ்திரி ஆண்ட்ரே  உலகில் உயிர் வாழ மிகவும் வயதானவர் என கின்னஸ் அமைப்பு அங்கீகரித்து சான்றிதழ் வழங்கியுள்ளது ஆண்ட்ரே  முதல் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

 

Tags :

Share via