தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும்.

by Editor / 01-05-2022 10:19:47pm
தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும்.

மத்திய அரசுடன் இணைந்து இலங்கைக்கு தமிழக அரசு நிவாரணப் பொருட்களை அனுப்பலாம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கடிதம் இலங்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து நிவாரணப் பொருட்களை அனுப்ப தமிழக அரசு கோரிக்கை வைத்த நிலையில் மத்திய அமைச்சர் கடிதம்.

தமிழக அரசு வழங்கும் நிவாரண பொருட்கள் இலங்கையிடம் ஒப்படைக்கப்படும்.
 

Tags :

Share via