சாங்ஷா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து 53 பேர் உயிரிழந்ததாக தகவல்

by Staff / 06-05-2022 01:40:55pm
சாங்ஷா  நகரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து 53 பேர் உயிரிழந்ததாக தகவல்

சீனாவின் ஹானின்  மாகாணத்தில் உள்ள சாங்சாங் நகரில் கடந்த வாரம் 8 மாடி அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்டிட இடிபாடுகளில் இருந்து 10 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் கட்டிடம் இடிந்து விழுந்தது அதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது தொடர்பாக 10 பேர் கைது செய்திருப்பதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via