பத்ரி நாத் கோவில் நடைதிறப்பு

by Admin / 08-05-2022 02:44:34pm
பத்ரி நாத் கோவில் நடைதிறப்பு

இந்துக்களின் புனித ஸ்தலமான பத்ரிநாத் கோவில்,உத்ரகாண்ட் மாநிலத்தில் இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.பத்ரிநாத்,கேதார்நாத்,யமுனோத்ரி,கங்கோத்ரி ஆகிய நான்குபுனித ஸ்தலங்கள் அடங்கியது.இங்கு மேற்கொள்ளும் புனித பயணத்திற்கு 'சார்தாம்'யாத்திரை என்று ஆன்மீகநெறியாளர்களால் அழைக்கப்பெறும்.மழை,பனிபொழிவு காரணங்களால் இப்புனித ஸ்தலம் ஆறு மாதத்திற்கு ஒருமுறையே திறக்கப்படும்.கொரோனா காரணமாக ஒன்பது மாதத்திற்கு பின்இன்றுகோடைகாலத்தில்.பக்தர்களின் வழிபாட்டிற்காக திறக்கப்பட்டது.வேதமந்திரங்கள் ஒலிக்க சிறப்புஆராதனை,பூஜகைள்நடத்தப்பெற்றன.பக்தர் வருகை அதிகரிக்கும்என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

பத்ரி நாத் கோவில் நடைதிறப்பு
 

Tags :

Share via