சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

by Editor / 08-05-2022 08:25:46pm
சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடயுள்ளனர்.இலங்கை சிறையில் உள்ள 12 தமிழக மீனவர்களையும் விடுவிக்க கோரி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிறுத்தத்தில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via