இரவு 11க்குள் நிகழ்ச்சிகளை முடிக்க உத்தரவு

by Editor / 09-05-2022 11:43:41pm
இரவு 11க்குள் நிகழ்ச்சிகளை முடிக்க உத்தரவு

2020க்குப்பின்னர் கொரோனா தொற்று காரணமாக தமிழகத்திலுள்ள ஆலயங்களில் ஆலயத்தின் திருவிழாக்களில் ஆடல், பாடல்,வில்லுப்பாட்டு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகளும் நடைபெறமுடியாமல் நாட்டுப்புற கலைஞர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்,அவர்களது வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டது.நிகழ்ச்சிகளை இரவு 8 மணிக்கு தொடங்கி 11 மணிக்குள் முடிக்க வேண்டும்.ஆபாசமான வார்த்தைகள், நடனங்கள் இருக்கக் கூடாது; கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்ற வேண்டும்-உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

இரவு 11க்குள் நிகழ்ச்சிகளை முடிக்க உத்தரவு
 

Tags : Ordered to finish shows by 11pm

Share via