சென்னையில் நேற்று இரவிலிருந்து மழை

by Admin / 10-05-2022 07:15:28am
சென்னையில் நேற்று இரவிலிருந்து மழை


சென்னையில் நேற்று இரவிலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து மழை பெய்து வருகிறது.இன்று காலைஏழு மணியிலிருந்து சில இடங்களில் மிதமான மழை பெய்து கொண்டிருக்கிறது.சென்னை வானிலைமைய அறிக்கைபடி ஐந்து மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.கடும் கோடை வெப்பத்தில் தவித்து வந்த சென்னை மக்கள் பெய்து வரும் மழையால் மகிழ்ச்சி யடைந்து வருகின்றனர்.குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.

 

Tags :

Share via

More stories

Logo