தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது

by Editor / 10-05-2022 09:28:11am
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது

தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைகிறது.ஏப்ரல் 6ல் தொடங்கிய கூட்டத்தொடரில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வந்தது.இறுதி நாளான இன்று காவல்துறை, தீயணைப்பு துறை மானியக் கோரிக்கை நடைபெறுகின்றது.

 

Tags : The Tamil Nadu Assembly session ends today

Share via