15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

by Editor / 13-05-2022 04:47:16pm
15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த 24 மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

 

Tags : Chance of heavy rain in 15 districts

Share via