தமிழ்நாட்டில் முதல்முறையாக புதிய உச்சத்தை தொட்ட பஞ்சு விலை

by Editor / 13-05-2022 05:22:13pm
தமிழ்நாட்டில்  முதல்முறையாக புதிய உச்சத்தை தொட்ட பஞ்சு விலை

தமிழ்நாட்டில் வரலாற்றில் முதல்முறையாக புதிய உச்சத்தை தொட்ட பஞ்சு விலை, 1கேண்டி பஞ்சு விலை 1 லட்சமாக அதிகரிப்பு; ஒரே ஆண்டில் பஞ்சு விலை இருமடங்காக உயர்ந்துள்ளதால் ஜவுளித்துறை கடும் பாதிப்பு.

 

Tags : Cotton prices hit new highs for the first time in Tamil Nadu

Share via