தாய்வான் மக்களின் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு 5 பேர் படுகாயங்களுடன் மீட்பு

by Staff / 16-05-2022 01:29:22pm
தாய்வான் மக்களின் தேவாலயத்தில் துப்பாக்கிச் சூடு ஒருவர் உயிரிழப்பு 5 பேர் படுகாயங்களுடன் மீட்பு

அமெரிக்காவில் கலிபோர்னியாவில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 5 பேர் படுகாயம் அடைந்தனர் உட்பகுதியில் உள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டத்தின் போது திடீரென நுழைந்த நபர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்து இறந்தார் 5 பேரும் காயங்களுடன் மீட்கப்பட்டனர் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via