திடீரென டெல்லி வானிலை மாற்றம் ஆக்ராவுக்கு திசைதிருப்பி விடப்பட்ட மத்திய அமைச்சர் ரா ஜ்நாத் சிங் பயணம் விமானம்

by Staff / 21-05-2022 12:56:33pm
திடீரென டெல்லி வானிலை மாற்றம் ஆக்ராவுக்கு திசைதிருப்பி விடப்பட்ட மத்திய அமைச்சர் ரா ஜ்நாத் சிங் பயணம் விமானம்

மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் பயணம் செய்த விமானம் டெல்லியில் வானிலை மாற்றம் காரணமாக ஆக்ராவுக்கு திசை திருப்பி விடப்பட்டது. வதோதராவில் இருந்து டெல்லி திரும்பிக்கொண்டிருந்த ராஜ்நாத் சிங்கின் விமானத்தை போல் பல்வேறு திசைகளில் இருந்து டெல்லி நோக்கி வந்த 11 விமானங்கள் டெல்லியில் மழை பெய்தான் காரணமாக தரை இறக்க  முடியாமல் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. முன்னதாக குஜராத் மாநிலம் வதோதராவில் பேசிய அவர் பாதுகாப்பு துறையில் இந்திய தற்சார்பு நிலையை அடையும் திசை நோக்கிய முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.

 

Tags :

Share via