by Admin /
22-05-2022
12:50:20am
மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது .ஐ.பி.எல். 69-வது கிரிகெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. டெல்லி கேப்பிட்டள்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் களம் கண்டன . முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டள்ஸ் இருபது ஒவரில்ஏழு விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.அடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 19.1 ஒவரில் 160 ரன்கள் எடுத்து டெல்லி அணியை வீழ்த்தியது.
Tags :
Share via