ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மோரிசன் தோல்வி

by Staff / 22-05-2022 12:48:16pm
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மோரிசன் தோல்வி

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர்  மோரிசனை  தோற்கடித்து தொழிலாளர் கட்சியின் அந்தோணி அல்பேனிஸ் ஆட்சி அமைக்கும் நிலையில் உள்ளார் என அந்நாட்டின் செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆஸ்திரேலியாவில் 151 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசியக் தளவாளராத கூட்டணி 56 இடங்களில் மட்டுமே கைப்பற்றியது எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி 70 இடங்களில் வென்ற நிலையில் பெரும்பான்மைக்கு 4 இடங்கள் மட்டுமே தேவை என்பதால் கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் உள்ளது அந்தோணி அவரது புதிய அரசுக்கும் வாழ்த்து தெரிவிப்பதாகவும் மோரிசன் கூறியுள்ளார் 

 

Tags :

Share via