லிப்ட் அறுந்து விழுந்து +1 மாணவன் உயிரிழப்பு-திருமண மண்டப உரிமையாளர் தலைமறைவு
கும்மிடிப்பூண்டி அருகே பெத்திக்குப்பம் பகுதியில் கடந்த 13-ஆம் தேதி இரவு திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்து +1 மாணவன் சீத்தல் உயிரிழந்த விபத்தில் சென்னை அரசு ஸ்டேன்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விக்ரம்(19) என்கிற விக்னேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், திருமண மண்டப உரிமையாளர் ஜெயப்ரியா தலைமறைவாகியுள்ளார்.
Tags : +1 Student killed in lift crash-Wedding hall owner disappears