மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக ஆயிரம் இடங்களை நிரப்ப கலந்தாய்வு

by Editor / 24-05-2022 09:17:12am
மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில்  காலியாக ஆயிரம் இடங்களை நிரப்ப  கலந்தாய்வு

தமிழகத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கான 1,000 இடங்கள் காலியாக உள்ள நிலையில் அதனை நிரப்புவதற்கான கலந்தாய்வு.இன்று முதல் 6 நாட்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவிப்பு.சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது.

 

Tags : Consultation to fill one thousand vacancies in Medical College Hospitals

Share via