மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்ய படைகள் அணிவகுக்கும் பீரங்கிகள்

by Staff / 27-05-2022 02:49:29pm
மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்ய படைகள் அணிவகுக்கும் பீரங்கிகள்

கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரேன் பீரங்கிகள் அணிவகுத்து செல்கின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரமாக கார்கிவ்  கைப்பற்ற தவறிய ரசியா கிழக்கு உக்ரைன் பகுதிகளை கைப்பற்றும் முயற்சியில் ஆயிரக்கணக்கான வீரர்களைக் குவித்து கடும் தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்த நிலையில்தான் பிராந்தியத்தில் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள ரஷ்யர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கிழக்கு நகரமான கிராமம் நோக்கி பீரங்கிகள் அணிவகுத்து செல்கின்றனர்.

 

Tags :

Share via