தமிழ்நாடு முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

by Staff / 29-05-2022 03:22:36pm
தமிழ்நாடு முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்பல்வேறு துறைகளின் செயலாளர்கள், இயக்குநர்கள் இடமாற்றம்.மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, நாகர்கோவில், ஆவடி மாநகராட்சிகளின் ஆணையர்கள் இடமாற்றம்.

 

Tags :

Share via