ஜெயலலிதாவை மனமுவந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

by Staff / 21-11-2023 01:31:54pm
ஜெயலலிதாவை மனமுவந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தன்னையே பல்கலைக்கழக வேந்தராக நியமித்துக்கொண்டதை தற்போது மனமுவந்து பாராட்டுகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். ஜெ.ஜெயலலிதா இசை கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர், வேந்தராக முதல்வர் இருந்தால்தான் பல்கலைக்கழகம் வளரும் என ஜெயலலிதா கூறியதை பாராட்டினார். இந்த பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதல்வரே செயல்படுவார் என ஜெயலலிதா கடந்த 2013-ல் அறிவித்திருந்தார்.

 

Tags :

Share via