ஆற்றில் படகு தீப்பிடித்து வெடித்து சிதறி மூழ்கிய விபத்தில் 15 பேர் காயம்

by Staff / 30-05-2022 11:56:48am
ஆற்றில் படகு தீப்பிடித்து வெடித்து சிதறி மூழ்கிய விபத்தில் 15 பேர் காயம்

அமெரிக்காவின் இலினோஸ் ஆற்றில் படகு தீப்பிடித்து வெடித்து சிதறி மூழ்கிய விபத்தில் 15 பேர் காயமடைந்தனர். இசம்பவம் சிகாகோவின் தென்மேற்கு பகுதியில் எழுபத்தி மூன்று மைல் தொலைவில் உள்ள பகுதியில் நடந்துள்ளது. அந்த படகில் என்ஜின் கோளாறு ஏற்பட்டதை அடுத்து சரிசெய்து எரிபொருளை நிரப்பி பின்னர் எஞ்சினை இயக்கிய போது தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via