வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் பலி

by Editor / 04-06-2022 11:04:27pm
வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் பலி

உத்தரப் பிரதசே மாநிலம் ஹாபூரில் மின்னணு பொருட்கள் உற்பத்தி ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.வெடிவிபத்தில் ஏற்பட்ட தீயில் தடுகாயமடைந்த மேலும் 15 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags : 8 killed in blast

Share via