சூர்யாவுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சைப் பரிசளித்த கமல்ஹாசன்

by Editor / 08-06-2022 10:57:57pm
 சூர்யாவுக்கு ரூ.14 லட்சம் மதிப்புள்ள ரோலக்ஸ் வாட்ச்சைப் பரிசளித்த கமல்ஹாசன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் நடித்துள்ளப் படம் ‘விக்ரம்,கடந்த 3ம் தேதி வெளியான இப்படம், 4 நாட்களில் உலகளவில் ரூ.200 கோடி அளவில் வசூலாகி சாதனைப்படைத்துள்ளது. .இந்நிலையில், இப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவுக்கு கமல்ஹாசன், ரோலக்ஸ் வாட்ச்சைப் பரிசளித்தார். இதன் மதிப்பு ரூ.14,72,500 ஆகும்.

 

Tags : Kamal Haasan presents Surya with a Rolex watch worth Rs 14 lakh

Share via