இன்று விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம்

by Admin / 09-06-2022 10:48:59am
இன்று விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம்

இன்று விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம்  மகாபலிபுரத்திலுள்ள நட்சத்திர விடுதியில்இந்து முறைப்படி திருமணம் காலை 9.30 மணிக்கு முகூர்த்த நேரப்படி  நடந்து வருகிறது.முக்கியபிரபலங்கள் பலர் வருகைபுரிந்துள்ளனர்.பல பிரபலங்கள் வந்த வண்ணம் உள்ளனர்.தனியார் பாதுகாப்புஆள்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

 

Tags :

Share via