மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை தயாரிக்கிறது பெரம்பூர் ரயில் பெட்டிதொழிற்சாலை

by Staff / 09-06-2022 11:46:43am
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்களை  தயாரிக்கிறது  பெரம்பூர் ரயில் பெட்டிதொழிற்சாலை

மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் ரயில்கள் சென்னை எழும்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளது.கதி  சக்தி திட்டத்தின் கீழ் 16 பெட்டிகள் கொண்ட இந்த ரயில்களை தயாரிக்கும் பணி ஜூலை 22ம் தேதி தொடங்கும் என்றும் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி இந்த ரயில் மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 25 சரக்கு ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளன மின்னணு வர்த்தக பார்சல் சேவை விரைந்து வழங்கும் நடவடிக்கையாக இந்த அதிநவீன ரயில்கள் தயாரிக்கின்றன..

 

Tags :

Share via