நீட்தோ்வை [UG 2022] ஐ ஒத்திவைக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோாிக்கை

by Writer / 10-06-2022 11:19:01pm
 நீட்தோ்வை [UG 2022] ஐ ஒத்திவைக்குமாறு   பிரதமர் நரேந்திர மோடியிடம் கோாிக்கை

நீட் 2022 தேர்வு தேதி மற்ற போட்டித் தேர்வுகளுக்கு மிக அருகில் உள்ளது என்று கவலை தெரிவித்து,  நீட்தோ்வை [UG 2022] ஐ ஒத்திவைக்குமாறு நீட் தேர்வா்கள்  பிரதமர் நரேந்திர மோடியை வியாழக்கிழமை வலியுறுத்தினர். மருத்துவ நுழைவுத் தேர்வு முகமை (NTA).இன் முந்தைய அறிவிப்பின்படி,நீட் 2022 ஜூலை 17 அன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.சிபிஎஸ்இ வாரியத் தேர்வு ஜூன் 15-ஆம் தேதி முடிவடைவதால், அதற்குப் பிறகு  நீட்  ஜூலை 17-ஆம் தேதி  நடைபெறவுள்ளதால்,  தயாராகி வருவதற்கு குறைவான நேரமே கிடைக்கிறது என்று நீட் தேர்வா்கள்  கருத்து தெரிவிக்கின்றனர்.

 

Tags :

Share via