மோடியை பின்னுக்குத் தள்ளிய ராகுல்காந்தி

by Staff / 24-05-2023 12:37:51pm
மோடியை பின்னுக்குத் தள்ளிய ராகுல்காந்தி

இந்தியாவில் ராகுல் காந்தியின் புகழ் அதிகரித்துள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடியின்  செல்வாக்கு குறைந்துள்ளதாகவும் என்.டி.டி.வி சர்வே தெரிவித்துள்ளது.. அதே சமயம், இந்தியாவில் இன்னும் பிரபலமான தலைவர் மோடிதான். இது உலக நீதி-வளர்ச்சியடைந்த சமூகங்களின் ஆய்வுக்கான மையத்துடன் (CSDS) இணைந்து என்.டி.டிவி .நடத்திய சிறப்பு 'பொது கருத்து' கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்து  9 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், பொதுமக்களின் உணர்வை அறிய இந்த சர்வே எடுக்கப்பட்டது.. மே 10 முதல் 19 வரை, 19 மாநிலங்களில் இந்த சர்வே நடத்தப்பட்டது.

 

 

Tags :

Share via