மருத்துவ மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியானது..

by Staff / 28-09-2022 04:45:06pm
மருத்துவ  மேற்படிப்பு தரவரிசை பட்டியல் வெளியானது..

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அலுவலகத்தில், 2022-2023-ம் ஆண்டிற்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.

 

Tags :

Share via