பாகிஸ்தான் பட்ஜெட் மக்கள் விரோதமானது தொழில் விரோதமானது முன்னாள் பிரதமர் இம்ரன் கான் கடும் விமர்சனம்

by Staff / 11-06-2022 01:35:22pm
 பாகிஸ்தான் பட்ஜெட் மக்கள் விரோதமானது தொழில் விரோதமானது முன்னாள் பிரதமர் இம்ரன் கான் கடும் விமர்சனம்

 பாகிஸ்தான்  வெளியிட்டுள்ள பட்ஜெட் மக்கள் விரோதமானது தொழில் விரோதமானது என்று நிராகரித்தார் முன்னாள் பிரதமராக இம்ரன் கான். 11.5 சதவீதம் என்றும் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதம் என்று பாகிஸ்தான் அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பான டிவிடடார் பதிவில் யதார்த்தத்திற்கு புறம்பான கணிப்புகள் வெளியிட்டு இருபாதக  இம்ரன் கான் விமர்சனம் செய்தார். பணவீக்கம் 25 முதல் 30 சதவீதம் இருக்கும் என்று எஸ்பிஐ கணிப்பை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Tags :

Share via