லாரி கவிழ்ந்து விபத்து: ரூ.50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம்

by Editor / 12-06-2022 02:49:24pm
லாரி கவிழ்ந்து விபத்து: ரூ.50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதம்

கோவை கருமத்தம்பட்டியில் மதுபானம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் சேதமடைந்தன. லாரியை ஓட்டி வந்த ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த செல்லப்பன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

 

Tags :

Share via